Tamil Dictionary 🔍

சிவகணம்

sivakanam


சிவச்சேவைப் பரிவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரானுடைய பரிவாரம்.சிவகணத்துளோர்...சீறி (உபதேசகா.உருத்திரா.109). Siva's celestial hosts;

Tamil Lexicon


, ''s.'' The attendant demi-gods of Siva, commonly in companies, சிவன் சேனை.

Miron Winslow


civa-kaṇam,
n. id: + gaṇa.
Siva's celestial hosts;
சிவபிரானுடைய பரிவாரம்.சிவகணத்துளோர்...சீறி (உபதேசகா.உருத்திரா.109).

DSAL


சிவகணம் - ஒப்புமை - Similar