Tamil Dictionary 🔍

இறைவனெண்குணம்

iraivanenkunam


கடவுளுக்குரிய எட்டுத் தன்மைகள் ; பிறப்பின்மை , இறப்பின்மை , பற்றின்மை , பெயரின்மை , உவமையின்மை , வினையின்மை , குறைவில் அறிவுடைமை , குலமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) The eight attributes of God, viz., பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்னை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை.

Tamil Lexicon


iṟaivaṉ-eṇ-ku-ṇam
n. id.+.
The eight attributes of God, viz., பவமின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்னை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை.
(பிங்.)

DSAL


இறைவனெண்குணம் - ஒப்புமை - Similar