Tamil Dictionary 🔍

சிற்குணம்

sitrkunam


மெய்யறிவு , ஞானமாகிய குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானமாகிய குணம். காரண சிற்குணரூப (பாரத.மூன்றாம்போர்.17). Attribute of intelligence, either of God or individual souls;

Tamil Lexicon


s. (சித்+குணம்) pure intelligence, intellectual nature. சிற்குணன், the deity, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, [ciṟkuṇam] ''s.'' Pure intelligence, spirit, intellectual nature either of deity or of souls; [''ex'' சித், wisdom, ''et'' குணம்.]

Miron Winslow


ciṟ-kuṇam,
n. cid-guṇa.
Attribute of intelligence, either of God or individual souls;
ஞானமாகிய குணம். காரண சிற்குணரூப (பாரத.மூன்றாம்போர்.17).

DSAL


சிற்குணம் - ஒப்புமை - Similar