சிவதரிசனம்
sivatharisanam
தசகாரியத்துள் தனது சிறுமையையும் தன்முயற்சியாலன்றித் தனக்கருள் புரிந்த இறைவனது பெருமையையும் தெளிய உணர்ந்துகொள்ளுதலாகிய ஆன்மானுபவநிலை. (சிவப்.கட்.) Spiritual experience of the soul in which it understands its own limitations and perceives the Divine wisdom which, of its own accord, bestows grace, one of taca-kāriyam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Sight or knowledge of Siva. 2. Pilgrimage to holy places of Siva. 3. A treatise containing a representation of the deity according to the Agamas, ஓர்நூல்.
Miron Winslow
civa-taricaṉam,
n. šiva+. (šaiva.)
Spiritual experience of the soul in which it understands its own limitations and perceives the Divine wisdom which, of its own accord, bestows grace, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்துள் தனது சிறுமையையும் தன்முயற்சியாலன்றித் தனக்கருள் புரிந்த இறைவனது பெருமையையும் தெளிய உணர்ந்துகொள்ளுதலாகிய ஆன்மானுபவநிலை. (சிவப்.கட்.)
DSAL