Tamil Dictionary 🔍

சந்திரதரிசனம்

sandhiratharisanam


குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு ; வளர்பிறையில் சந்திரன் முதன்முதலில் தெரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைக்குக் சுபவேளையிற் சந்திரனை முதன் முதற் காட்டுஞ் சடங்கு. (W.)) 1. Ceremony of showing the moon to a child for the first time in an auspicious evening; வளர்பிறையில் முதன் முதல் சந்திரன் கட்புலனாகுகை. 2. Sighting of the moon in the sky for the first time after newmoon;

Tamil Lexicon


, ''s.'' The first sight of the New Moon on an auspicious evening.- ''Note.'' If the time be not auspicious, the sight is avoided. 2. The ceremony of showing either the crescent or full moon to a child, for the first time, on an auspicious evening.

Miron Winslow


cantira-taricaṉam,
n. id.+.
1. Ceremony of showing the moon to a child for the first time in an auspicious evening;
குழந்தைக்குக் சுபவேளையிற் சந்திரனை முதன் முதற் காட்டுஞ் சடங்கு. (W.))

2. Sighting of the moon in the sky for the first time after newmoon;
வளர்பிறையில் முதன் முதல் சந்திரன் கட்புலனாகுகை.

DSAL


சந்திரதரிசனம் - ஒப்புமை - Similar