Tamil Dictionary 🔍

தரிசனம்

tharisanam


காட்சி ; பார்வை ; கண் ; தோற்றம் ; தரிசிக்கை ; சொப்பனம் முதலிய தோற்றம் ; கண்ணாடி ; மதக்கொள்கை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வம் அல்லது பெரியோர்களைக் காண்கை. தரிசனமுந் தீர்ந்து (ஞானவா. மாவலி. 48). 4. Sight, as of a great person, a diety; சொப்பனம். முதலியதோற்றம்.(w.) 5. Dream, vision, trance, supernatural appearance; கண்ணாடி. 6. Mirror, looking-glass; மதக்கொள்கை. நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க (சிலப். 10, 85, உரை). 7. Religious doctrine; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. An Upaniṣad, one of 108; கண். (குருபரம்.) 2. Eye; பார்வை. 1. Auspicious sight, perception, view; தோற்றம். சுவாமிதரிசனம் அழகாயிருந்தது. 3. Appearance;

Tamil Lexicon


தரிசனை, s. sight, vision, பார் வை; 2. dream, சொப்பனம்; 3. the sight of a great personage, deity etc, காட்சி; 4. visit to a sacred shrine, தரிசிக்கை; 5. a mirror or looking glass, கண்ணாடி; 6. spiritual knowledge, intellectual perception. தரிசனம் காண, to see a vision. தரிசனம் பண்ண, -செய்ய, to pay a respectful visit to a great man or to an idol. தரிசனையாக, -கொடுக்க, to appear, to be seen. ஆத்தும தரிசனம், spiritual sight. சுவாமி தரிசனம், -தரிசனை, a sight of an idol. தரிசன பேதி, --வேதி, a drug by which inferior metals are transmuted into gold. தீர்க்கதரிசனம், a prophecy. தீர்க்கதரிசி, a prophet. முகதரிசனம், the sight of a great personage, a deity etc. தரிசனியம், தரிசியம், that which is visible, தோற்றமுள்ளது.

J.P. Fabricius Dictionary


காட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


[taricaṉam ] --தரிசனை, ''s.'' Vision, sight, perception, view, பார்வை. 2. Aspect, ap pearance, தோற்றம். 3. A visit, visiting a sacred shrine, தரிசிக்கை. 4. Sight of a great personage, a deity, or an idol, காட்சி. 5. Dream, vision, trance, supernatural ap pearance, சொப்பனம். 6. ''(St.)'' A mirror or looking glass, கண்ணாடி. 7. Mental illumi nation, spiritual knowledge, intellectual perception, spiritual attainment or acquisi tion, மனக்காட்சி. W. p. 41. DARSANA. உமதுதரிசனத்துக்குவந்தார்கள். They are come to see you.

Miron Winslow


taricaṉam,
n. daršana.
1. Auspicious sight, perception, view;
பார்வை.

2. Eye;
கண். (குருபரம்.)

3. Appearance;
தோற்றம். சுவாமிதரிசனம் அழகாயிருந்தது.

4. Sight, as of a great person, a diety;
தெய்வம் அல்லது பெரியோர்களைக் காண்கை. தரிசனமுந் தீர்ந்து (ஞானவா. மாவலி. 48).

5. Dream, vision, trance, supernatural appearance;
சொப்பனம். முதலியதோற்றம்.(w.)

6. Mirror, looking-glass;
கண்ணாடி.

7. Religious doctrine;
மதக்கொள்கை. நமது தரிசனத்துக் கடியப்பட்டவாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க (சிலப். 10, 85, உரை).

taricaṉam,
n. Jābāla-daršana.
An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.

DSAL


தரிசனம் - ஒப்புமை - Similar