சுதரிசனம்
sutharisanam
நற்காட்சி ; திருமாலின் சக்கரம் ; அழகு ; கண்ணாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் சக்கரம். (பிங்.) 1. Discus weapon of Viṣṇu ; அழகு. (W.) 2. Beauty, charming appearance; கண்ணாடி. (W.) 3. Looking-glass; அமராவதி. (சங். அக.) Indra's capital;
Tamil Lexicon
s. the discus of Krishna; 2. a looking glass; 3. beauty, அழகு.
J.P. Fabricius Dictionary
, [cutaricaṉam] ''s.'' A mirror, a looking glass, கண்ணாடி. 2. The discus-weapon, சக் கராயுதம். (சது.) 3. The city of Indra, அமரா வதி. 4. Beauty, handsomeness, அழகு; [''ex'' சு, ''et'' தரிசனம்.] W. p. 93.
Miron Winslow
cutaricaṉam,
n. su-daršana.
1. Discus weapon of Viṣṇu ;
திருமாலின் சக்கரம். (பிங்.)
2. Beauty, charming appearance;
அழகு. (W.)
3. Looking-glass;
கண்ணாடி. (W.)
cutaricaṉam
n. Sudaršana.
Indra's capital;
அமராவதி. (சங். அக.)
DSAL