Tamil Dictionary 🔍

சமதரிசனம்

samatharisanam


எல்லாவற்றையும் ஒக்க நோக்குகை. Impartial view;

Tamil Lexicon


அத்தாட்சி

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Being evident to, or seen by, persons in common. சாதாரணகாட்சி. 2. The capacity to see and comprehend all things alike; omniscience, சமானகாட்சி.

Miron Winslow


cama-taricaṉam,
n. sama +.
Impartial view;
எல்லாவற்றையும் ஒக்க நோக்குகை.

DSAL


சமதரிசனம் - ஒப்புமை - Similar