நிதரிசனம்
nitharisanam
எடுத்துக்காட்டு ; திருட்டாந்தம் ; உவமை அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பொருளின் செயல் முதலியன மற்றோர் பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகக் கூறும் அணிவகை. (தண்டி. 83.) 2. (Rhet.) A figure of speech in which the quality or action of an object is described as affecting another either for good or evil; திருஷ்டாந்தம். 1. Example, illustration;
Tamil Lexicon
s. (நி intens.) example, illustration, திருஷ்டாந்தம்.
J.P. Fabricius Dictionary
, [nitricṉm] ''s.'' Example, illustration, authority, precept, திருஷ்டாந்தம்; [''ex'' நி, ful ness.] W. p. 467.
Miron Winslow
nitaricaṉam,
n. >nidaršana.
1. Example, illustration;
திருஷ்டாந்தம்.
2. (Rhet.) A figure of speech in which the quality or action of an object is described as affecting another either for good or evil;
ஒரு பொருளின் செயல் முதலியன மற்றோர் பொருளுக்கு நன்மையோ தீமையோ புலப்பட நிகழ்வதாகக் கூறும் அணிவகை. (தண்டி. 83.)
DSAL