சிவசங்கிராந்தவாதசைவம்
sivasangkiraandhavaathasaivam
civa-caṅki-rānta-vāta-caivam,
n. id. + .
A saiva sect which holds that the soul when it is freed from malam becomes Siva Himself by the divine grace, one of six aka-c-camayam, q.v.;
அகச்சமயம் ஆறனுள் மலங்கள் நீங்கினவழி இறைவன் திருவருள் சங்கிரமித்தலால் ஆன்மா சிவமேயாய் நிற்கும் என்று கூறும் சைவசமயவகை. (சி.போ.பா.பக்.22, சுவாமிநா.)
DSAL