Tamil Dictionary 🔍

சிவசாதனம்

sivasaathanam


உருத்திராக்கம் , திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள் ; உருத்திராக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்கம். சிவசாதனம் பூதிசாதனம் (தருமந். 1427). 2. Rud-rākṣa; உருத்திராக்கம் விபூதி முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள். சிவசாதனந்தனி லன்பு மிக்கவன். (திருவிளை.நாக.3). 1. Emblems of šaiva religion, as rudrākṣa beads and sacred ashes;

Tamil Lexicon


civa-cātaṉam,
n. šiva + sādhana.
1. Emblems of šaiva religion, as rudrākṣa beads and sacred ashes;
உருத்திராக்கம் விபூதி முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள். சிவசாதனந்தனி லன்பு மிக்கவன். (திருவிளை.நாக.3).

2. Rud-rākṣa;
உருத்திராக்கம். சிவசாதனம் பூதிசாதனம் (தருமந். 1427).

DSAL


சிவசாதனம் - ஒப்புமை - Similar