சிவாத்துவிதசைவம்
sivaathuvithasaivam
அகச்சமயம் ஆறனுள் நிமித்தகாரணனாகிய இறைவனே உலகிற்கு முதற்காரணமும் ஆவன் என்று கூறும் சைவசமயபேதம். (சி.போ.பா.7, 1, பக்.337.) (Saiva.) šaiva doctrine which holds that šiva, the Efficient cause, is also the Material cause of the uṇiverse, one of six aka-c-camayam, q.v.;
Tamil Lexicon
civāttuvita-caivam,
n. šivādvaita +.
(Saiva.) šaiva doctrine which holds that šiva, the Efficient cause, is also the Material cause of the uṇiverse, one of six aka-c-camayam, q.v.;
அகச்சமயம் ஆறனுள் நிமித்தகாரணனாகிய இறைவனே உலகிற்கு முதற்காரணமும் ஆவன் என்று கூறும் சைவசமயபேதம். (சி.போ.பா.7, 1, பக்.337.)
DSAL