சில்லிவாயன்
sillivaayan
பயனின்றி ஓயாது பேசுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயில் வந்தலதைப் பிதற்றுபவன். சில்லிவாயர் சொல்லுவார் (பெரியபு. திருஞான. 776). A babbler, as leaky-mouthed;
Tamil Lexicon
, ''s. [prov.]'' One who divulges secrets; ''(lit.)'' leaky mouthed.
Miron Winslow
cilli-vāyaṉ,
n. id. +.
A babbler, as leaky-mouthed;
வாயில் வந்தலதைப் பிதற்றுபவன். சில்லிவாயர் சொல்லுவார் (பெரியபு. திருஞான. 776).
DSAL