Tamil Dictionary 🔍

பல்லவராயன்

pallavaraayan


சோழப் படைத்தலைவர்களின் பட்டங்களுள் ஒன்று ; மூடன் ; இளிச்சவாயன் ; கள்ளர் ஓச்சர்களின் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளர் ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர். 2. Title of certain castes, as Kaḷḷar and ōccar; சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று. (S.I. I. ii, 113.) 1. A title bestowed by Cōḻa kings on their generals; மூடன். 1. Dunce, stupid fellow; இளிச்சவாயன். 2. A grinning person;

Tamil Lexicon


pallava-rāyaṉ,
n. பல்லவர்2+.
1. A title bestowed by Cōḻa kings on their generals;
சோழர் தம் சேனாபதிகளுக்கு அளித்துவந்த பட்டங்களுள் ஒன்று. (S.I. I. ii, 113.)

2. Title of certain castes, as Kaḷḷar and ōccar;
கள்ளர் ஓச்சர் முதலிய சிலசாதிகளின் பட்டப்பெயர்.

pallava-rāyaṉ,
n. பல்+. Loc.
1. Dunce, stupid fellow;
மூடன்.

2. A grinning person;
இளிச்சவாயன்.

DSAL


பல்லவராயன் - ஒப்புமை - Similar