சில்லான்
sillaan
சிறு ஓணான் ; குருவிவகை ; ஒரு விளையாட்டு ; கறையான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See சில்லான்குடுகுடு. (J.) குருவிவகை. 2. A small bird; ஓருவகைச் சிறிய ஒந்தி. (J.) 1. Small bloodsucker; கறையான். Loc. 4. White ant;
Tamil Lexicon
s. a small kind of ஓந்தி, lizard or blood sucker; 2. a play among children; 3. a small bird, குருவிவகை; 4. white ant (loc.). சில்லான் குடுகுடு, a boy's game.
J.P. Fabricius Dictionary
ஓந்தி, ஒருவிளையாட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cillāṉ] ''s. [prov.]'' A small kind of ஓந்தி lizard. 2. A play among children, ஓர்விளையாட்டு; [''ex'' சில், small.] ''(c.)''
Miron Winslow
cillāṉ,
n. சில்1.
1. Small bloodsucker;
ஓருவகைச் சிறிய ஒந்தி. (J.)
2. A small bird;
குருவிவகை.
3. See சில்லான்குடுகுடு. (J.)
.
4. White ant;
கறையான். Loc.
DSAL