சல்லியன்
salliyan
நகுல சகாதேவருக்கு அம்மானாகிய ஒரு மன்னன் ; சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகுலசகதேவர்களுடைய மாமனாகிய மத்திரதேத்சத்தான். இவன் சல்லியனென்றுரை சான்ற ... ஏறனையான். (பாரத.திரௌபதிமா. 45). A king of the Madra country, maternal uncle of Nakula and Sahadeva; சுக்கிரன. குரவனாகிக் குறிகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52). The planet šukra;
Tamil Lexicon
    , [calliyaṉ]    ''s.'' A king, the maternal  uncle of the two Pandava princes, Nakula  and Sahadeva, ஓரரசன். (பார.) W. p. 834.  
Miron Winslow
    calliyaṉ,
n. šalya.
A king of the Madra country, maternal uncle of Nakula and Sahadeva;
நகுலசகதேவர்களுடைய மாமனாகிய மத்திரதேத்சத்தான். இவன் சல்லியனென்றுரை சான்ற ... ஏறனையான். (பாரத.திரௌபதிமா. 45).
calliyaṉ,
n. cf. kāvya.
The planet šukra;
சுக்கிரன. குரவனாகிக் குறிகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52).
DSAL