சில்வானம்
silvaanam
செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம் ; சிறுதூறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுதூறல். Loc. Drizzle; சிறிது. சில்வான பிரயோஜனங்களைப்பற்ற (ரஹஸ்ய.49.) That which is small or little, thing of minor importance; வீட்டுச்செலவுக்குக் கொடுத்த தொகையில் சொந்தச் சிறுதனமாக மிகுத்துவைக்கும் பணம். Loc. 2. Savings effected from the sum allotted for household expenses; . 1. Odd. See சில்லறை, 3.
Tamil Lexicon
s. see under சில்; small savings in money. சில்வானம் விற்றல், selling household things secretly to effect savings.
J.P. Fabricius Dictionary
கொச்சம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Fractional parts, odds, an overplus in large numbers or reckon ings, மேல்மிச்சம். ஆயிரத்துச்சில்வானம். One thousand and odd.
Miron Winslow
cilvāṉam,
n. சில் + māna. [M. cilvānam, Tu. cilvāna.]
1. Odd. See சில்லறை, 3.
.
2. Savings effected from the sum allotted for household expenses;
வீட்டுச்செலவுக்குக் கொடுத்த தொகையில் சொந்தச் சிறுதனமாக மிகுத்துவைக்கும் பணம். Loc.
cil-vāṉam,
n. id. + வானம்.
Drizzle;
சிறுதூறல். Loc.
cil-vāṉam
n. id.+
That which is small or little, thing of minor importance;
சிறிது. சில்வான பிரயோஜனங்களைப்பற்ற (ரஹஸ்ய.49.)
DSAL