Tamil Dictionary 🔍

சில்லர்

sillar


வேடர் ; சுவர்க்கோழி , கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை. Loc. A kind of screeching insect; வேடர். (சது.) Hunters;

Tamil Lexicon


வேடர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cillr] ''s.'' Hunters, those who live by the chase, வேடர். (சது.)

Miron Winslow


cillar,
n. perh. bhilla.
Hunters;
வேடர். (சது.)

cillar
n. சில். (Onom.)
A kind of screeching insect;
கிறீச்சென்று ஒலிக்கின்ற பூச்சிவகை. Loc.

DSAL


சில்லர் - ஒப்புமை - Similar