Tamil Dictionary 🔍

சில்லம்

sillam


தேற்றாமரம் ; எட்டி ; சிறு துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Clearing-nut tree. See தேற்றா. (சூடா.) சிறுதுண்டு. (J.) 1. Shivers, fragments, small pieces; எட்டி. (மலை.) 2. Strychnine tree; பொருள் முட்டுப்பாடு . (W.) 2. Extreme or pressing necessity, urgent straits;

Tamil Lexicon


s. fragments, small pieces; 2. pressing straits, முட்டுப்பாடு.

J.P. Fabricius Dictionary


, [cillm] ''s.'' The clearing-nut tree, Strychnos potatorum. ''L.'' தேற்றாமரம். 2. ''[loc.]'' Extreme necessity, urgent straits, அவதி. 3. ''[prov.]'' Shivers, fragments, small pieces, parts, portions, sums, &c., as distributed about, சிறுதுண்டு.

Miron Winslow


cillam,
n. cf. இல்லம் [K. cilla.]
1. Clearing-nut tree. See தேற்றா. (சூடா.)
.

2. Strychnine tree;
எட்டி. (மலை.)

cillam,
n. prob. šithila. [T. cilla.]
1. Shivers, fragments, small pieces;
சிறுதுண்டு. (J.)

2. Extreme or pressing necessity, urgent straits;
பொருள் முட்டுப்பாடு . (W.)

DSAL


சில்லம் - ஒப்புமை - Similar