சல்லகம்
sallakam
முள்ளம்பன்றி ; நார் ; கைத்தாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்தானம். (யாழ். அக.) Large cymbal; நார் (யாழ். அக.) 2. Fibre; முள்ளம்பன்றி. (சூடா.) 1. porcupine;
Tamil Lexicon
சல்லபம், s. a porcupine, முள் ளம்பன்றி; 2. fibre, நார்.
J.P. Fabricius Dictionary
callakam
n. šallaka
1. porcupine;
முள்ளம்பன்றி. (சூடா.)
2. Fibre;
நார் (யாழ். அக.)
callakam
n. jhallaka.
Large cymbal;
கைத்தானம். (யாழ். அக.)
DSAL