Tamil Dictionary 🔍

சில்பதவுணவு

silpathavunavu


உணவில் சிறிதளவே சேர்க்கப்படும் பொருளாகிய உப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பக்குவப்படுத்துதற்குச் சிறிதளவாகக் கூட்டப்பெறும் உணவுப்பொருள்] உப்பு. சில்பதவுணவின் கொள்ளைச்சாற்றி (பெரும்பாண். 64). Salt, as an article used in small quantities for seasoning;

Tamil Lexicon


cil-pata-v-uṇavu,
n. id. +.
Salt, as an article used in small quantities for seasoning;
[பக்குவப்படுத்துதற்குச் சிறிதளவாகக் கூட்டப்பெறும் உணவுப்பொருள்] உப்பு. சில்பதவுணவின் கொள்ளைச்சாற்றி (பெரும்பாண். 64).

DSAL


சில்பதவுணவு - ஒப்புமை - Similar