சிற்றுணவு
sitrrunavu
சிற்றுண்டி ; கறி முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறிமுதலியன. பொரிக்குஞ் சிற்றுணவு (திவா.6, 86, ). 1. Curry preparations added to give relish to the main food; . 2. See சிற்றுண்டி, 1. இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ (குசேலோ. குசே. தந்நகர். 275).
Tamil Lexicon
பலகாரவகை.
Na Kadirvelu Pillai Dictionary
ciṟṟuṇavu,
n. id. + உணவு.
1. Curry preparations added to give relish to the main food;
கறிமுதலியன. பொரிக்குஞ் சிற்றுணவு (திவா.6, 86, ).
2. See சிற்றுண்டி, 1. இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ (குசேலோ. குசே. தந்நகர். 275).
.
DSAL