தேவருணவு
thaevarunavu
தேவரின் உணவான அமுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தேவரின் உணவு] அமிர்தம். Nectar, ambrosia, as the food of gods;
Tamil Lexicon
அமுதம்.
Na Kadirvelu Pillai Dictionary
--தேவரூண், தேவவுணவு, ''s.'' Nectar, ambrosia, amrita, அமுதம்.
Miron Winslow
tēvar-uṇavu,
n. id.+.
Nectar, ambrosia, as the food of gods;
[தேவரின் உணவு] அமிர்தம்.
DSAL