Tamil Dictionary 🔍

சிலுப்புதல்

silupputhal


தயிர்கடைதல் ; கலக்குதல் ; அசைத்தல் ; சுழற்றுதல் ; மயிர்நெறிக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுழற்றுதல். ஒரு செண்டு சிலுப்பி (திவ். பெரியதி. 10, 8, 2). 2. To whirl round; கலக்குதல். (W.) 5. To stir, agitate; தயிர் கடைதல்.colloq 4. To churn , அசைத்தல். ஏன் தலையைச் சிலுப்புகிறாய்? 3. To shake, as one's head in disdain or displeasure; மயில்நெறிக்கச் செய்ல். (W.) 1. To bristle, erect the hair, raise the quills, as a porcupine; to dishevel;

Tamil Lexicon


அசைத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


ciluppu-,
5 v. tr. caus. of சிலும்பு-.
1. To bristle, erect the hair, raise the quills, as a porcupine; to dishevel;
மயில்நெறிக்கச் செய்ல். (W.)

2. To whirl round;
சுழற்றுதல். ஒரு செண்டு சிலுப்பி (திவ். பெரியதி. 10, 8, 2).

3. To shake, as one's head in disdain or displeasure;
அசைத்தல். ஏன் தலையைச் சிலுப்புகிறாய்?

4. To churn ,
தயிர் கடைதல்.colloq

5. To stir, agitate;
கலக்குதல். (W.)

DSAL


சிலுப்புதல் - ஒப்புமை - Similar