Tamil Dictionary 🔍

சிக்கனம்

sikkanam


செட்டு ; இறுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செட்டு. Colloq. Thrift;

Tamil Lexicon


s. (Tel.) close-fistedness, tenacity, இவறல்; 2. economy, செட் டுத்தனம். சிக்கனக்காரன், சிக்கனம் பிடித்தவன், a niggard. சிக்கனவு, hardness of heart; 2. firmness of mind; 3. closefistedness.

J.P. Fabricius Dictionary


இவறல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cikkṉm] ''s. (Tel.)'' Tenacity, penuri ousness, close-fistedness, இவறல. ''(c.)''

Miron Winslow


cikkaṉam,
n. சிக்கு1-.
Thrift;
செட்டு. Colloq.

DSAL


சிக்கனம் - ஒப்புமை - Similar