Tamil Dictionary 🔍

சிலாசத்து

silaasathu


உலோகவகை ; மண்தைலம் ; ஒருவகை மருந்துக் கல் ; கற்பூரச்சிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகை உபதாதுக்களில் ஒன்றாகிய உலோகவகை. (பதார்த்த. 1130.) 1. An inferior mineral, one of seven upa-tātu, q. v.; மண்தைலம். (W.) 2. Bitumen, as rock-exudation, storax, stone-lac; . 3. Foliated crystallized gypsum. See கர்ப்பூரசிலாசத்து. (மூ.அ.)

Tamil Lexicon


s. a kind of mineral supposed to ooze from mountains, also bitumen, மண்தைலம்.

J.P. Fabricius Dictionary


[cilācattu ] --சிலாசித்து, ''s.'' (''Com.'' சலாசத்து.) A fossil or mineral drug, suppo sed to ooze from mountains, ஓர்மருந்து. 2. Bitumen, மண்தைலம்; [''ex'' சிலா.] W. p. 845. S'ILAJATU.

Miron Winslow


cilācattu,
n šilā-jatu.
1. An inferior mineral, one of seven upa-tātu, q. v.;
எழுவகை உபதாதுக்களில் ஒன்றாகிய உலோகவகை. (பதார்த்த. 1130.)

2. Bitumen, as rock-exudation, storax, stone-lac;
மண்தைலம். (W.)

3. Foliated crystallized gypsum. See கர்ப்பூரசிலாசத்து. (மூ.அ.)
.

DSAL


சிலாசத்து - ஒப்புமை - Similar