Tamil Dictionary 🔍

சகலாத்து

sakalaathu


ஒரு கம்பளித் துணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கம்பளித் துணி. கட்டிலின்மேற் கட்டி சகலாத்தென்றும் (விறலிவிடு.742). Woollen stuff; broadcloth;

Tamil Lexicon


s. (for.) European woolen cloth of any colour.

J.P. Fabricius Dictionary


சிவப்புக்கம்பளி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cklāttu] ''s.'' A thick kind of European woollen cloth, broad cloth, ஓர்வகைக் கம்பளி. ''(Sa. Chhagala.) (c.)''

Miron Winslow


cakalāttu,
n. U. saklāt Port. escarlata. [M. šakalāttu.]
Woollen stuff; broadcloth;
ஒருவகைக் கம்பளித் துணி. கட்டிலின்மேற் கட்டி சகலாத்தென்றும் (விறலிவிடு.742).

DSAL


சகலாத்து - ஒப்புமை - Similar