Tamil Dictionary 🔍

சலாபத்து

salaapathu


சுவாதீனம். (w.) 1. Freedom, liberty; சுலபம். இதைச் சலாபத்தாய் முடிக்கலாம். 2. Ease, facility; விசாலம். இடம் சலாபத்தாயிருக்கிறது. Loc. 3. Commodiousness, spaciousness;

Tamil Lexicon


s. (Hind.) freedom, ease; 2. spaciousness, விசாலம். கசலாபத்தாய்த்திரிய, to move about at pleasure.

J.P. Fabricius Dictionary


, [clāpttu] ''s. [prov.]'' Freedom, liberty, ease, pleasure, &c., தாராளம். ''(c.)''

Miron Winslow


calāpattu,
n. U. salāmat.
1. Freedom, liberty;
சுவாதீனம். (w.)

2. Ease, facility;
சுலபம். இதைச் சலாபத்தாய் முடிக்கலாம்.

3. Commodiousness, spaciousness;
விசாலம். இடம் சலாபத்தாயிருக்கிறது. Loc.

DSAL


சலாபத்து - ஒப்புமை - Similar