Tamil Dictionary 🔍

சாமிலாத்து

saamilaathu


தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் ஊர்ப்பொதுவாக அனுபவிக்கப்பட்டுச் சாசனபூர்வமாக இன்னாருக்கு இவ்வளவென்று வரையறுக்கப்பட்ட விளைநிலம் . (R.T.) Village land held in common, the produce being enjoyed in specified shares ;

Tamil Lexicon


cāmilāttu,
n.U. shāmilāt.
Village land held in common, the produce being enjoyed in specified shares ;
தனித்தனியாகப் பிரிக்கப்படாமல் ஊர்ப்பொதுவாக அனுபவிக்கப்பட்டுச் சாசனபூர்வமாக இன்னாருக்கு இவ்வளவென்று வரையறுக்கப்பட்ட விளைநிலம் . (R.T.)

DSAL


சாமிலாத்து - ஒப்புமை - Similar