சிரசாவகித்தல்
sirasaavakithal
மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தலையால் தாங்குதல்] மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளுதல். (யாழ். அக.) Lit., to bear on one's head. To accept, as a command, etc., with respect;
Tamil Lexicon
ciracā-vaki-,
v. tr. širasā instr. sing. of širas +.
Lit., to bear on one's head. To accept, as a command, etc., with respect;
[தலையால் தாங்குதல்] மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளுதல். (யாழ். அக.)
DSAL