சிலிர்
silir
மரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (தொல். எழுத். 363, உரை.) A tree;
Tamil Lexicon
VI. v. rise as the hairs of the body from horror etc., பொடி; 2. be chilled, run cold.
J.P. Fabricius Dictionary
, [cilir] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' [''improp.'' சிலுக்க.] To rise, as the hairs of the body, from intense love, or horror, &c., மயிர்பொடிக்க. 2. To be chilled, shocked, to run cold, as the blood from a disas trous event, உடம்புமுதலியசிலிர்க்க. ''(c.)'' 3. To sprout, to shoot, தளிர்க்க. (சது.)
Miron Winslow
cilir,
n.
A tree;
மரவகை. (தொல். எழுத். 363, உரை.)
DSAL