Tamil Dictionary 🔍

சிலரெனல்

silarenal


குளிரால் உண்டாகும் உணர்ச்சிக் குறிப்பு ; புளகித்தற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(a) குளிராலுண்டாம் உணர்ச்சிக் குறிப்பு: Onom. expr. of being benumbed with cold, being chill; புளகித்தற்குறிப்பு. மெய்யுஞ் சில ரென்ன (பணவிடு.324). (b) of getting the goose-skin;

Tamil Lexicon


சிலரெனல் - ஒப்புமை - Similar