Tamil Dictionary 🔍

சில்லெனல்

sillenal


குளிர்ந்து இருத்தல் ; புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு ; முகமலர்ச்சிக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு. மழலைச் சில்லென் கிளவி (கூர்மவு. திருக்கல்யாண. 47): (b) being pleasant to the senses; முகமலர்ச்சிக்குறிப்பு: (c) being cheerful in countenance; ஒலியின்மைக் குறிப்பு. இரவில் ஊர் சில்லென்றிருக்கிறது: (d) Quietness, absence of bustle; ஓர் ஓலிக்குறிப்பு. சில்லி சில்லென் றொல்லறாத (திவ். பெரியதி. 1,7,9). (e) Shrill sound; குளிர்ந்திருக்கைக் குறிப்பு. சில்லென் றென்னுடம்பும் . . . குளிர்வித்த தாண் மலர்கள் (அருட்பா. iv, அருட்பிர. 74): Onom. expr. of (a) being very chill;

Tamil Lexicon


v. n. being very cold; 2. being ruddy in the face from cold, முகக்குளிர்ச்சி; 3. being pleasant to the senses; 4. being still, absence of bustle; 5. shrill sound, ஒலிக்குறிப்பு.

J.P. Fabricius Dictionary


, [cilleṉl] ''v. noun.'' (''Tel.'' ஜில்லு.) Be ing very cold--as from a wind, a wet cloth, cold water, &c., குளிர்ந்துகிடக்குதல். 2. Being ruddy in the face from cold, முகக்குளிர்ச்சி. 3. ''[loc.]'' Quietness, absence of bustle, ஒலி யின்மைக்குறிப்பு. சாப்பாடுசில்லென்றுபோயிற்று. The food has grown very cold.

Miron Winslow


cil-l-eṉal,
n.
Onom. expr. of (a) being very chill;
குளிர்ந்திருக்கைக் குறிப்பு. சில்லென் றென்னுடம்பும் . . . குளிர்வித்த தாண் மலர்கள் (அருட்பா. iv, அருட்பிர. 74):

(b) being pleasant to the senses;
புலன்களுக்கு இன்பமூட்டுங் குறிப்பு. மழலைச் சில்லென் கிளவி (கூர்மவு. திருக்கல்யாண. 47):

(c) being cheerful in countenance;
முகமலர்ச்சிக்குறிப்பு:

(d) Quietness, absence of bustle;
ஒலியின்மைக் குறிப்பு. இரவில் ஊர் சில்லென்றிருக்கிறது:

(e) Shrill sound;
ஓர் ஓலிக்குறிப்பு. சில்லி சில்லென் றொல்லறாத (திவ். பெரியதி. 1,7,9).

DSAL


சில்லெனல் - ஒப்புமை - Similar