Tamil Dictionary 🔍

சலதி

salathi


கடல் ; பொய்பேசுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்கூறுபவள். சலம்புணர் கொள்கைச் சலதியொடாடி (சிலப்.9. 69). Liar . See சலநிதி. தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன் (கம்பரா. தாடகை.38).

Tamil Lexicon


கடல்.

Na Kadirvelu Pillai Dictionary


[clti ] --சலநிதி--சலபதி, ''s.'' See under சலம்.

Miron Winslow


calati,
n. jala-dhi.
See சலநிதி. தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன் (கம்பரா. தாடகை.38).
.

calati,
n. chala.
Liar
பொய்கூறுபவள். சலம்புணர் கொள்கைச் சலதியொடாடி (சிலப்.9. 69).

DSAL


சலதி - ஒப்புமை - Similar