சிதடி
sithati
சிள்வண்டு ; அறிவில்லாதவள் ; பேதைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35). . Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).
Tamil Lexicon
s. a kind of cricket, சிள்வண்டு; 2. an ignorant person, அறிவிலி; 3. a blind person, குருடன்.
J.P. Fabricius Dictionary
, [citṭi] ''s.'' A kind of cricket that shrieks in trees at night, சில்வண்டு. 2. [''ex'' சிதடு.] An ignorant person, அறிவிலி. 3. A blind person, குருடி. ''(p.)''
Miron Winslow
citaṭi,
n.
See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35).
.
citaṭi,
n.
Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).
.
DSAL