Tamil Dictionary 🔍

சிலந்தி

silandhi


கொப்புளம் ; நச்சுக்கட்டி ; அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று ; கருஞ்சிலந்திமரம் ; சிலந்திப்பூச்சி ; கோரைவகை ; கோமேதகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Edible sedge. See சிலந்தியரிசி. கருஞ்சிலந்தி. 2. Small-leaved golden-blossomed pear tree; மரவகை. 1. Panicled golden-blossomed pear tree, s.tr., Ochnasquarrosa; அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று . (சிலப். பக். 92, ft.) 3. (Nāṭya.) A hand-pose expressive of the emotions of men; விஷககட்டி. 2. [M. cilanni.] Abscess, ulcer, venereal boil; கொப்புளம். 1. Pimple, small boil; கோரைவகை 4. Sedge; கோமேதக வகை. (S.I.I, viii, 53.) Sardonyx; சிலந்திப்பூச்சி. சிலந்தி யுண்பதோர் குரங்கின்மேல் (கம்பரா. பஞ்சசேனா.1). Spider;

Tamil Lexicon


s. a spider, சிலந்திப்பூச்சி; 2. a pimple, a small boil, கொப்புளம்; 3. an ulcer a venereal boil, கிரந்திப்புண். (Sans.) 1. sedge, கோரைவகை; 2. golden-blossomed pear tree, மரவகை. சிலந்திக் கூடு, cob-web. சிலந்திநூல், spider's thread. சிலந்தி புறப்பட, to break out as ulcers. சிலந்தியரிசி, little bulbs of the root of கோரை plant which are eatable. நரம்புச் சிலந்தி, guinea-worm, ulcer. புலிமுகச்சிலந்தி, a tarantula. முலைச்சிலந்தி, மார்புச்--, an ulcer in a woman's breast.

J.P. Fabricius Dictionary


, [cilnti] ''s.'' A spider, சிலந்திப்பூச்சி. 2. A pimple, a small boil, or imposthume, கொப்புளம். 3. An ulcer, a venereal boil, கிர ந்திப்புண். ''(c.)'' 4. ''[vul.]'' A fragrant flower tree, ஓர்மரம்.

Miron Winslow


cilanti,
n. cf. granthi,
1. Pimple, small boil;
கொப்புளம்.

2. [M. cilanni.] Abscess, ulcer, venereal boil;
விஷககட்டி.

3. (Nāṭya.) A hand-pose expressive of the emotions of men;
அபிநயத்துக்குரிய ஆண்கையுள் ஒன்று . (சிலப். பக். 92, ft.)

cilanti,
n. šilāndhra.
1. Panicled golden-blossomed pear tree, s.tr., Ochnasquarrosa;
மரவகை.

2. Small-leaved golden-blossomed pear tree;
கருஞ்சிலந்தி.

3. Edible sedge. See சிலந்தியரிசி.
.

4. Sedge;
கோரைவகை

cilanti,
n. சிவம்பி. [M. cilanni.]
Spider;
சிலந்திப்பூச்சி. சிலந்தி யுண்பதோர் குரங்கின்மேல் (கம்பரா. பஞ்சசேனா.1).

cilanti
n.
Sardonyx;
கோமேதக வகை. (S.I.I, viii, 53.)

DSAL


சிலந்தி - ஒப்புமை - Similar