Tamil Dictionary 🔍

சயிலாதி

sayilaathi


மலைகளுள் முதன்மையான கைலாச மலை ; சிலாதனுக்கு மகனான நந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மலைகளுள் முதன்மையானது] கைலாசம். (பிங்.) Mt. Kailās, as the foremost of mountains; [சிலாதனுக்குப் புத்திரன்] நந்தி. சயிலாதி-வாய்மொழியும் (காஞ்சிப்பு. குமர. 20). Nandi, son of šilāda ;

Tamil Lexicon


Cayilāti,
n. šailā+ādi.
Mt. Kailās, as the foremost of mountains;
[மலைகளுள் முதன்மையானது] கைலாசம். (பிங்.)

Cayilāti,
n. šailādi.
Nandi, son of šilāda ;
[சிலாதனுக்குப் புத்திரன்] நந்தி. சயிலாதி-வாய்மொழியும் (காஞ்சிப்பு. குமர. 20).

DSAL


சயிலாதி - ஒப்புமை - Similar