Tamil Dictionary 🔍

சிற்றில்சிதைத்தல்

sitrrilsithaithal


சிறுமியரிழைத்த மணல்வீட்டைக் குலைத்தாடும் ஆண்மகன் விளையாட்டு. (இலக்.வி.806, உரை.) Boy's play of trampling down the toy houses of sand built by little girls;

Tamil Lexicon


ciṟṟil-citaittal,
n. சிற்றில்1 +.
Boy's play of trampling down the toy houses of sand built by little girls;
சிறுமியரிழைத்த மணல்வீட்டைக் குலைத்தாடும் ஆண்மகன் விளையாட்டு. (இலக்.வி.806, உரை.)

DSAL


சிற்றில்சிதைத்தல் - ஒப்புமை - Similar