Tamil Dictionary 🔍

சிற்றிலிழைத்தல்

sitrrililaithal


சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமியர் மணல்வீடுகட்டி விளையாடுகை. A play in which girls build toy houses with sand;

Tamil Lexicon


ciṟṟil-iḻaittal,
n. சிற்றில்1 +.
A play in which girls build toy houses with sand;
சிறுமியர் மணல்வீடுகட்டி விளையாடுகை.

DSAL


சிற்றிலிழைத்தல் - ஒப்புமை - Similar