சிற்றாடை
sitrraatai
சிறுமியர் அணியும் உடை ; சிறிய ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய ஆடை. சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3,5). 1. Small garment சிறு பெண்ணின் ஆடை. நற்சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132, 334). 2. Cloth made for girls' wear;
Tamil Lexicon
, ''s.'' A cloth or garment for a little girl.
Miron Winslow
ciṟṟāṭai,
n. சிறு-மை+ஆடை. (M. ciṟṟāṭa.]
1. Small garment
சிறிய ஆடை. சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும் (திவ். பெரியாழ். 3,3,5).
2. Cloth made for girls' wear;
சிறு பெண்ணின் ஆடை. நற்சிற்றாடைக்காரி (தனிப்பா. ii, 132, 334).
DSAL