சிறைக்களம்
siraikkalam
காவற்கூடம் , சிறைச்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிறைக்கூடம். வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு. மீட்சி. 4).
Tamil Lexicon
--சிறைக்கூடம்--சிறைச் சாலை, ''s.'' A place of captivity. 2. A prison.
Miron Winslow
ciṟai-k-kaḷam,
n. சிறை +.
See சிறைக்கூடம். வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு. மீட்சி. 4).
.
DSAL