Tamil Dictionary 🔍

சிறுபுறம்

sirupuram


பிடரி ; சிறுகொடை ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுகொடை. சிறுபுறமென நூறாயிரங் காணம் கொடுத்து (பதிற்றுப். 70, பதி.). 3. Small gift; முதுகு. நின் னணிமாண் சிறுபுறங் காண்கம் (அகநா. 261). 2. Back; பிடர். செயத் தகு கோவையிற் சிறுபுற மறைத்து (சிலப். 6, 102). 1. Nape, back, of the neck, as the small side;

Tamil Lexicon


பிடரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The back of the neck, the nape, ''(lit.)'' small side, பிடரி. ''(p.)''

Miron Winslow


ciṟu-puṟam,
n. id. +.
1. Nape, back, of the neck, as the small side;
பிடர். செயத் தகு கோவையிற் சிறுபுற மறைத்து (சிலப். 6, 102).

2. Back;
முதுகு. நின் னணிமாண் சிறுபுறங் காண்கம் (அகநா. 261).

3. Small gift;
சிறுகொடை. சிறுபுறமென நூறாயிரங் காணம் கொடுத்து (பதிற்றுப். 70, பதி.).

DSAL


சிறுபுறம் - ஒப்புமை - Similar