சிறுபதம்
sirupatham
வழி ; தண்ணீராகிய உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழி. (திவா.) 1. Path, foot-path; தண்ணீராகிய உணவு. வேளாண் சிறுபதம் (புறநா. 74). 2. Water, as food;
Tamil Lexicon
சிறுவழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A foot path, an obscure track, சிறுவழி. ''(p.)''
Miron Winslow
ciṟu-patam,
n. id. +.
1. Path, foot-path;
வழி. (திவா.)
2. Water, as food;
தண்ணீராகிய உணவு. வேளாண் சிறுபதம் (புறநா. 74).
DSAL