சிறைப்புறம்
siraippuram
ஒதுக்கிடம் ; தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம் ; வேலிப்புறம் ; சிறைச்சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழிதலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல்மனைப் புறமாயுள்ள இடம், (தொல். பொ. 114, உரை.) 2. (Akap.) A hedge-side near a mansion from which a lover can watch unseen what passes between his sweetheart and her maid; சிறைச்சாலை சிறைப்புறங் காத்துச்செல்லு மதனனை (சீவக. 1142). 3. Prison-cell; ஒதுக்கிடம். ஒற்றிற் றெரியா சிறைப்புறத்து (நீதிநெறி. 32). 1. Secret place
Tamil Lexicon
, ''s.'' The outside of a fence, or wall, for secret prying, spying, &c. ''(p.)''
Miron Winslow
ciṟai-p-puṟam,
n. id. +.
1. Secret place
ஒதுக்கிடம். ஒற்றிற் றெரியா சிறைப்புறத்து (நீதிநெறி. 32).
2. (Akap.) A hedge-side near a mansion from which a lover can watch unseen what passes between his sweetheart and her maid;
தோழிதலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல்மனைப் புறமாயுள்ள இடம், (தொல். பொ. 114, உரை.)
3. Prison-cell;
சிறைச்சாலை சிறைப்புறங் காத்துச்செல்லு மதனனை (சீவக. 1142).
DSAL