சுபுகம்
supukam
மோவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோவாய். மஞ்சுளமாகி யிருப்பது சுபுகநன்றென்பர் (திருவிளை.உக்.வேல்வளை.35). Chin;
Tamil Lexicon
s. the chin, மோவாய்க் கட்டை.
J.P. Fabricius Dictionary
மோவாய்க்கட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
cupukam,
n. cubuka.
Chin;
மோவாய். மஞ்சுளமாகி யிருப்பது சுபுகநன்றென்பர் (திருவிளை.உக்.வேல்வளை.35).
DSAL