சிற்பம்
sitrpam
கல்லில் செதுக்கிய உருவம் ; நுண்தொழில் ; சிற்பக்கலை ; சிந்திக்கை ; அற்பம் ; தொழில்திறமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழிலின் திறமை. செருக்கயல் சிற்பமாக (சீவக. 2716). Artistic skill; . See சிற்பநூல். தெளிதரு சிற்ப நன்னூல் (திலுவாலவா. 1, 24). சிந்திக்கை. அவர்தஞ் சிற்பங்க டரும் புகழும் (கோயிற்பு.பாயி.21). Thinking; அற்பம். சிற்பங்கொள்பகலென (கம்பரா.சடாயுகாண்.8). Fewness; shortness, as of duration; நுட்பமான தொழில் சிற்பந் திகழ்தரு திண்மதில் (திருக்கோ. 305). Fine or artistic workmanship;
Tamil Lexicon
s. architecture, any mechanical fine work, சிற்பத்தொழில்; 2. artistic skill, தொழிலின் திறமை. சிற்ப சாஸ்திரம், a treatise on architecture, the art of sculpture, science of architecture. சிற்பசாலை, a manufactory. சிற்பநூல், சிற்பசாத்திரம், ancienttreatises on architecture and allied arts 32 in number. சிற்பன், சிற்பி (pl. சிற்பர், சிற்பியர்) stonecutters, architects, mecha nies, artisans.
J.P. Fabricius Dictionary
, [ciṟpam] ''s.'' Architecture, சிற்பவிலக்க ணம். 2. The manual or mechanical arts; any fine or curious art, சிற்பத்தொழில். 3. The shastras which treat on architec ture, சிற்பசாத்திரம்.
Miron Winslow
ciṟpam,
n. šilpa.
Artistic skill;
தொழிலின் திறமை. செருக்கயல் சிற்பமாக (சீவக. 2716).
Fine or artistic workmanship;
நுட்பமான தொழில் சிற்பந் திகழ்தரு திண்மதில் (திருக்கோ. 305).
See சிற்பநூல். தெளிதரு சிற்ப நன்னூல் (திலுவாலவா. 1, 24).
.
ciṟpam,
n. perh. cit.
Thinking;
சிந்திக்கை. அவர்தஞ் சிற்பங்க டரும் புகழும் (கோயிற்பு.பாயி.21).
ciṟpam,
n. cf. svalpa.
Fewness; shortness, as of duration;
அற்பம். சிற்பங்கொள்பகலென (கம்பரா.சடாயுகாண்.8).
DSAL