Tamil Dictionary 🔍

சிறுபறை

siruparai


கைம்மேளம் , தோற்கருவிவகை ; காண்க : சிறுபறைப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைத் தோற்கருவி. யாழுங் குழலு மரிச்சிறு பறையும் (பெருங். உஞ்சைக். 37, 90). 1, Small drum; . 2. See சிறுபறைப்பருவம். (இலக். வி. 806)

Tamil Lexicon


ஆகுளி.

Na Kadirvelu Pillai Dictionary


ciṟu-paṟai,
n. id. +.
1, Small drum;
ஒருவகைத் தோற்கருவி. யாழுங் குழலு மரிச்சிறு பறையும் (பெருங். உஞ்சைக். 37, 90).

2. See சிறுபறைப்பருவம். (இலக். வி. 806)
.

DSAL


சிறுபறை - ஒப்புமை - Similar