சிறுபயறு
sirupayaru
பச்சைப்பயறு ; பனிப்பயறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசிப்பயறு. சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா.) 1. Green gram, phaseolus mungo; பனிப்பயறு. (பதார்த்த. 839) 2. Field gram, phaseolus trilobus;
Tamil Lexicon
ஒருபயறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of pulse. See பயறு.
Miron Winslow
ciṟu-payaṟu,
n. id.+.
1. Green gram, phaseolus mungo;
பாசிப்பயறு. சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா.)
2. Field gram, phaseolus trilobus;
பனிப்பயறு. (பதார்த்த. 839)
DSAL