Tamil Dictionary 🔍

சிறுமை

sirumai


இழிவு ; கயமைத்தனம் , கீழ்மை ; இளமை ; நுண்மை ; எளிமை ; குறைபாடு ; வறுமை ; பஞ்சம் ; பிறர் மனத்தை வருத்துகை ; இளப்பம் ; குற்றம் ; நோய் ; துன்பம் ; மிக்க காமம் ; கயமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய். பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள (தொல். சொல். 341). 11. Disease; கழிகாமம். சினமுஞ் சிறுமையுமில்லார் (குறள், 431). 12. Lust, lasciviousness; கயமை. சிறுமை தீரா வெவ்வழி மாயை (கம்பரா. மாயாசனக. 1). 13. Baseness; குற்றம். உள்ளந்திகைத்திந்தச் சிறுமை செய்தேன் (கம்பரா. ஊர்தே. 93.) 10. Fault; இளப்பம். தீர்ந்ததெஞ் சிறுமை (கம்பரா. திருவவ. 25). 9. Disgrace; பிறர்மனத்தை வருத்துகை. சிறுமையுணீங்கிய வின்சொல் (குறள், 98). 8. Offence; பஞ்சம் (சூடா.) 6. Scarcity, famine; வறுமை. சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கி (சிலப். 8, 85) 5. Want, poverty, indigence; இளமை. Loc. 2. Youth, minority; அற்பத்தனம் ஆண்டு கொண்டானென் சிறுமை கண்டும் (திருவாச. 5, 9). (பிங்.) 1. Smallness, littleness, insignificance; துன்பம். சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் (குறள், 934). 7, Sorrow, suffering, misery; குறைபாடு. சிறுமையுஞ் செல்லாத்துனியும் (குறள், 769). 4. Diminution, dwindling; நுண்மை. (W.) 3. Fineness, minuteness;

Tamil Lexicon


s. smallness, littleness, அற்பம்; 2. poverty, misery, affliction, distress, தரித்திரம்; 3. meanness, baseness, இழிவு; 4. disgrace, இளப்பம்; 5. disease, வியாதி; 6. lust, lasciviousness, கழிகாமம். சிறிய, சிறு, adj. see separately. சிறுமைப்பட, to suffer poverty, misery, to be in narrow circumstances. சிறுமைப் படுத்த, to impoverish, to degrade. சிறுமையர், the low, the base.

J.P. Fabricius Dictionary


, [ciṟumai] ''s.'' Smallness, littleness, dimi nutiveness, அற்பம். 2. Want, indigence, misery, wretchedness, poverty, adversity, தரித்திரம். 3. Oppression, suffering, துன்பம். 4. Disease, நோய். 5. Inferiority, youth, minority, இளமை. 6. Scantiness, paucity, fewness, scarceness, குறைவு. 7. Failure, swerving from a virtuous, or religious course and consequent disgrace, இழிவு. 8. Insignificance, paltriness, frivolousness, எளிமை. 9. Fineness, minuteness, delica teness, slenderness, நொய்மை. 1. Low parentage, obscurity of birth, இழிபிறப்பு. ''(c.)''

Miron Winslow


ciṟumai,
n.
1. Smallness, littleness, insignificance;
அற்பத்தனம் ஆண்டு கொண்டானென் சிறுமை கண்டும் (திருவாச. 5, 9). (பிங்.)

2. Youth, minority;
இளமை. Loc.

3. Fineness, minuteness;
நுண்மை. (W.)

4. Diminution, dwindling;
குறைபாடு. சிறுமையுஞ் செல்லாத்துனியும் (குறள், 769).

5. Want, poverty, indigence;
வறுமை. சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கி (சிலப். 8, 85)

6. Scarcity, famine;
பஞ்சம் (சூடா.)

7, Sorrow, suffering, misery;
துன்பம். சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் (குறள், 934).

8. Offence;
பிறர்மனத்தை வருத்துகை. சிறுமையுணீங்கிய வின்சொல் (குறள், 98).

9. Disgrace;
இளப்பம். தீர்ந்ததெஞ் சிறுமை (கம்பரா. திருவவ. 25).

10. Fault;
குற்றம். உள்ளந்திகைத்திந்தச் சிறுமை செய்தேன் (கம்பரா. ஊர்தே. 93.)

11. Disease;
நோய். பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள (தொல். சொல். 341).

12. Lust, lasciviousness;
கழிகாமம். சினமுஞ் சிறுமையுமில்லார் (குறள், 431).

13. Baseness;
கயமை. சிறுமை தீரா வெவ்வழி மாயை (கம்பரா. மாயாசனக. 1).

DSAL


சிறுமை - ஒப்புமை - Similar