Tamil Dictionary 🔍

சிறுபூளை

sirupoolai


நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43). A common wayside weed, Aerua lanata;

Tamil Lexicon


ஒருபூடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plant, ஓர்செடி. Illecebrum lanatum, ''L. (R.)''

Miron Winslow


ciṟu-pūḷai,
n. id. +.
A common wayside weed, Aerua lanata;
நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43).

DSAL


சிறுபூளை - ஒப்புமை - Similar